அய்யரா இங்க வாடி

யாரப் பாட்டிம்மா அய்யரா-ன்னு கூப்படறீங்க? நா அயர மீனைப் பத்தித்தான் கேள்விப்பட்டிருக்கறேன். யாரு நீங்க கூப்டடற அய்யரா?
@@@@@@@@
எம் மவன் இளங்கோவட போண்ணுடி எஞ் செல்லப் பேத்தி அய்யரா. எம் மவன் இசரவேலு ( இஸ்ரேல்) நாட்டில வேலைல இருக்கறான். அங்க பேசற மொழில எம் பேத்திக்கு இளங்கோ பேரு வச்சுட்டான்.
@##############@@@@@@@@@@@@@@@@@@$$$$€¥¥¥¥¥
பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
அய்ரா ( ஹீப்ரு மொழியில்) = விழிப்பாய் இருக்கும் தன்மை உடைய. (சமஸ்கிருதத்தில்) = காற்று தெய்வத்தையும், கலைமகளையும் குறிக்கும் சொல்.

எழுதியவர் : மலர் (14-Sep-16, 11:27 pm)
பார்வை : 156

மேலே