இன்கிரிமெண்ட்

மீ : சம்பளம் பத்தல இன்கிரிமெண்ட் போடுங்க.
மேனேஜர் : அப்ப வேலை பாக்குற இடமும் வேறயா இருக்கும் பரவாலயா?

மீ : எங்க?
மேனேஜர் : பெங்களூரு..

எழுதியவர் : செல்வமணி (14-Sep-16, 12:37 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 203

மேலே