பிரியா விடை

நெடுநாள் பழகிய
தோழியர் கூட்டத்தில்,
ஒன்று, இன்று
திருமணமாகி மஞ்சல் நிறம் பூசி,
மங்களகரமாக பிரிகிறது,
கூட்டத்தில் கண்ணீர் திவளை
- கிளையில் இலை.

எழுதியவர் : பூபாலன் (17-Sep-16, 9:37 pm)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : priya vidai
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

மேலே