நட்டது யார்

குத்தும்,
குருதி வழியும் இப்பயிர்
எந்த வகையில் சேரும்

முளைத்து பல ஆண்டுகள் ஆகியும்
அறுவடை செய்யப்படாமல்
- மதில் மேல் கண்ணாடி

எழுதியவர் : பூபாலன் (17-Sep-16, 8:20 pm)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 106

மேலே