துணை

தனித்திருக்க நினைக்கையில்
தானாக வருகின்றன
உன் நினைவுகள்
துணையாக!!!

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (18-Sep-16, 9:34 pm)
Tanglish : thunai
பார்வை : 78

மேலே