மோந்து

ஒருவர் :- மாப்பிள்ளை போலீஸ் நாய்களுக்கு பயிற்சி கொடுக்கற துறைல வேலை பார்க்கறாரா..?

மற்றவர்:- ஏன் அப்படி கேக்கறீங்க..?

ஒருவர்:- கோவிலுக்கு வெளியே ஒவ்வொரு செருப்பா எடுத்து "மோந்து" பார்க்கறாரே..., அதான் கேட்டேன்!

மற்றவர்:- அட நீங்க வேற! இப்பல்லாம் ஒரே மாடல்லயே நிறைய பேரு செருப்பு போட்டுக்கிட்டு வர்றதனால, செருப்பு கால் மாறி போயிடாம இருக்க, வர்றப்பவே அவர் செருப்புல "சென்ட்" பூசிக்கிட்டு வந்தாராம்..., அதான்!

ஒருவர்:-?

எழுதியவர் : செல்வமணி (19-Sep-16, 9:23 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 144

சிறந்த நகைச்சுவைகள்

மேலே