கால்யாண வீட்டில்

யாரையோ தேடவே
நீ கிடைத்தாய்
மீண்டும் தேடினேன்
என்னை

எழுதியவர் : லியன் (19-Sep-16, 10:13 pm)
பார்வை : 87

மேலே