காதலுற்ற செய்தி
![](https://eluthu.com/images/loading.gif)
அடி பெண்ணே நாம் அமர்ந்த மேஜை சொல்லவில்லையா என் காதலை , என் ரெகார்ட் நோட் எழுத்துக்கள் சொல்ல வில்லையா என் காதலின் மொழியை ,நாம் அமர்ந்த மரத்தடி, தினமும் காலையில் உன்னை தேடும் என் கண்கள் பார்வை மௌனங்கள் இவை எதுவும் சொல்ல வில்லையா என் காதலை ஆனால் எனக்கு தெரியும் நீ என்னை காதலிக்கிறாய் என, எவ்வரு என்கிறாய்யா ,உன் தேக மலர் வாசம் , உன் இரு கண்களின் மெட்டு , மெய்சிலிர்க்கும் உன் சிரிப்பு இவை அனைத்துக்கும் மேலாக உன் மூச்சு காற்று ஒன்று போதாதா உன் காதலை என்னிடம் சொல்ல , பின் ஏன்னடி மறைத்து மறுக்கிறாய் ....
உன் போல் பெண்கள் இங்கு எத்தனையோ காதலுற்ற செய்தியை காதலர்க்கு சொல்லாமல் கடவுளிடம் சொன்னவர்கள் .......