பேச்சு எல்லாம் போச்சு
அவனுக்கு அழகான குரலில்
ஒரு அழைப்பு வந்தது...
யாரெனத் தெரியாமலேயே
அவனைப் பற்றிய பல விஷயங்களை
கூறத் துவங்கினான்...
அந்தக் குரலின் மயக்கம் தீரும் முன்னே
அவனது வங்கிக்கணக்கிலிருந்த பணமனைத்தும்
தீர்ந்து போயிருந்தது....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
