தமிழ் மொழி

தாய்ப்பாலின் சுவையைவிட
தமிழ்பால் சுவையானதே!
மொழிகளின் அழகானதே!
பேசுவது அருமையானதே!
கேட்பது இனிமையானதே!
படிப்பது இன்பமானதே!
தோன்றியது பழமையானதே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (20-Sep-16, 11:02 pm)
பார்வை : 311

மேலே