இன்ப-துன்பம்
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று
அலைவோர்க்கு ஒன்று சொல்வேன்
இன்பத்தின் எல்லை துன்பத்தின்
தலை வாசல்