உற்சாகம்

*பக்தர்: இவ்வளவு உயரமான குளிர் பிரதேசத்திலும் எப்படி குரு மிகவும் உற்சாகமாக உள்ளீர்கள்?

*குருஜி* ம்ம்.. நான் எப்போதும் துளசியுடன் கிரீன் டீ சாப்பிடுவேன். உற்சாகம் பொங்கும் பக்தா....ஏன்...உனக்கும் உற்சாகம் வேண்டுமா?

*பக்தன்: ஆம் குருவே....

*குருஜி*: துளசி..........இரண்டு Green Tea கொண்டு வா..........

*பக்தன்:??????

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (24-Sep-16, 12:26 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : Urchaakam
பார்வை : 225

மேலே