சினிமா

*மனைவி:* நேத்திக்கு நீங்க யாரோ ஒரு பொண்ணோட சினிமாவுக்கு போனீங்களாமே ?

*கணவன்:* ஆமாம்மா... இந்த காலத்து படங்கள் எல்லாம் குடும்பத்தோட பாக்கற மாதிரியா இருக்கு?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (23-Sep-16, 11:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 206

மேலே