இங்கிலீஷ்ல தீயை வைக்க
கணவன்:- குட்டிம்மா! நம்ம வீட்டு முன்னாடி ஏன் இவ்ளோ கும்பல் கூடி நிக்குது!
மனைவி:- ஊர்ல இருந்து நம்ம 'மருமகன்' வந்திருக்கறதை, எதிர்த்த வீட்டுக்காரிக்கிட்ட சத்தமா சொல்லிக்கிட்டு இருந்தேன் மாமூ, அதனால இருக்குமோ...!
கணவன்:- அப்படி என்னதாண்டி சொன்னே?
மனைவி:- வீட்ல, மும்பைல இருந்து "சன்னி லியோன்' வந்திருக்குன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் மாமூ!
கணவன்:- உன் இங்கிலீஷ்ல தீயை வைக்க! அது சன்னிலியோ' இல்லடி... "சன் இன் லா"டி!
மனைவி:-?