உம்மேல சத்தியமா

நன்றாக குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: நேற்றைக்கு அவ்வளவு சொல்லியும் இன்னைக்கும் நல்லா குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா... உம்மேல சத்தியமா.. ..

மனைவி: குடிகார சனியனே ... அப்புறம் எதுக்கு சூட்கேசை தொறந்து வெச்சு ஸ்கிரீன தேடர...

எழுதியவர் : முகநூல் (24-Sep-16, 2:17 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 414

மேலே