தாமரையின் வாழ்வு

தங்கக் கதிர் மேற்கில் மெல்ல தவழ்ந்ததடி பெண்ணே
மங்கிற்றடி பெண்ணே அதோ!மகிழ்ந்ததடி அல்லி
பொங்கும் தாமரைப்பூ மேனி!தளர்ந்ததடி மானே
பட்ட நொடி உன்கை பெண்ணே!பலித்ததடி வாழ்வு.

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (24-Sep-16, 9:01 am)
Tanglish : thaamaraiyin vaazvu
பார்வை : 92

மேலே