வித்தியாசம்

ஏழைக்கும் பணக்காரனுக்கு
உள்ள வித்தியாசம் என்ன?

மாடு மேய்த்தால்
அவன் ஏழை!

நாய் மேய்த்தால்
அவன் பணக்காரன்!

எழுதியவர் : (25-Sep-16, 2:56 am)
பார்வை : 77

மேலே