காணல்நீரும்

காணல்நீரும்

தேடிய பறவையும் தேடாமல் போக
தேடும் எந்நிலவும் தேயும் - உனை
காணும் கண்களும் காணாமல் போக
காணல்நீரும் கல்லறையில் வாடும்.

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (25-Sep-16, 10:58 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 247

மேலே