தடை விதிக்க வேண்டும்

மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அனைத்து அமைப்பகளுக்கும் தடை விதிக்கவேண்டும். இந்த அமைப்புகள் தான் பொதுச் சொத்துக்கும் தனியார் சொத்துக்கும் சேதம் விளைவிப்பதுடன், கொலைகள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வன்முறையை அரங்கேற்றும் கூடாரங்களாக உள்ளன.

எழுதியவர் : பூந்தளிர் (25-Sep-16, 7:20 pm)
சேர்த்தது : பூந்தளிர்
பார்வை : 140

சிறந்த கட்டுரைகள்

மேலே