வெற்றி தோல்வி

தோல்வியும் சுகந்தருமே...
தோற்றது
துரோகியிடம்
இல்லாமல்..
எதிரியாய்
இருக்கும் போது...!!!

வெற்றியும் வேதனையாகுமே...
வென்றது
முயற்சியால்
இல்லாமல்..!!
சூழ்ச்சியால்
என்னும் போது...!!!

எழுதியவர் : (26-Sep-16, 5:24 am)
Tanglish : vettri tholvi
பார்வை : 68

மேலே