பேய் சினிமாக்களின் பின்னணி -ஒரு உரையாடல்
இரு நண்பர்கள் உரையாடல்
-----------------------------------------------
கைலாஷ் : டேய் ரவி இப்போதெல்லாம் தமிழ் சினிமா
மற்றும் சின்ன திரைகளில் கூட
"பேயின் நடமாட்டம் "மிகுதியாய் இருப்பதின்
காரணம் என்னவா இருக்கும் ? நீ யோசித்தாயா
ரவி : டேய் இது ரொம்ப சிம்பிள் கேள்வி
மனிதனுக்கு மண்ணில் வாழ் நாரிகைகள்
மீது நம்பிக்கை குறைந்து போய்,
பேய் உலக மோகினிகள் மீது காதல்
கற்பனையில் வந்திருக்கலாம்
கைலாஷ் : அதே டே இது அல்லவா ஜாக் பாட் பதில் பலே பலே