அவளின் அழைப்பு...

எதிர்பாரா அவளின் குறுஞ்செய்தி
சத்தம் போதும் என் உயிரை
தலைகீழாய் கட்டி தொங்கவிட்டு
வேடிக்கை பார்க்க..

எழுதியவர் : சேகுவேரா சுகன். (27-Sep-16, 9:29 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : avalin azhaippu
பார்வை : 102

மேலே