ஏக்கம்
உருவமற்ற ஓவியமாய் என் உள்ளத்தில் உள்ளதை
ஒருசேர கண்டேன் உன்தன் வடிவில் -பெண்ணே
உன்தன் பதிலை எதிர்பார்த்து மயான அமைதில் மாட்டிக்கொண்டு
தவிக்கிறேன்
என்னை விரைவில் உயிர்
பெற செய்வாய் என்ற ஏக்கத்துடன்..!!!
உருவமற்ற ஓவியமாய் என் உள்ளத்தில் உள்ளதை
ஒருசேர கண்டேன் உன்தன் வடிவில் -பெண்ணே
உன்தன் பதிலை எதிர்பார்த்து மயான அமைதில் மாட்டிக்கொண்டு
தவிக்கிறேன்
என்னை விரைவில் உயிர்
பெற செய்வாய் என்ற ஏக்கத்துடன்..!!!