சொந்தம்

இரத்தச் சொந்தங்கள்
இறந்து விடாது
இறந்த சொந்தங்கள்
மறந்து விடாது
மறந்த சொந்தங்கள்
இருந்தாலென்ன"....?
துறந்தாலென்ன....?

எழுதியவர் : கவிகர் ஈ.முத்துராமலிங்கம (28-Sep-16, 1:11 am)
சேர்த்தது : கவிமதி
Tanglish : sontham
பார்வை : 95

மேலே