இரண்டுக்கும்

தப்புக்கும் சரிக்கும்
கூட்டம் சேரும்-
தப்பித்துவிடும் நீதி....!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Sep-16, 7:53 am)
பார்வை : 71

மேலே