அன்றாட ஆட்ட நாயகி

மலரே நீ
தென்றலின் எழில் தேவி
தேன் நிலவின் காதலி
என் அன்புக் கவித் தோழி
வண்ணத் தோட்டத்தின் அழகு ராணி
அன்றாட ஆட்ட நாயகி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Sep-16, 9:13 am)
பார்வை : 392

மேலே