காதல்
======
அம்மனை தரிசிக்க
ஆலயம் சென்ற உன்னை.
தரிசித்திருக்கக் கூடும்
காதல் பக்தன்
தவமிருந்தவன் கேட்ட வரம்
கொடுத்துத் வரத் தாமதமானதால்
அர்ச்சனை கிடைக்குமென்று
ஓசை வெளியில் வராது
வாசலில் கழற்றுவது
கொலுசல்ல காதல்.
*மெய்யன் நடராஜ்
படத்துக்கு கவிதை