உயிரான காதலும் காதலான உயிரும்...

கர்ப்பமான மனைவியின் வேண்டுதல் என்னில் உருவான உயிர் நல்லபடி பிறந்திட வேண்டும் என்பது....!

கர்ப்பத்தைக் கொடுத்த கணவனின் வேண்டுதல் நான் கொடுத்த உயிரும் எனக்கான உயிரும் பிரசவம் கடந்தும் நலமாக வாழ வேண்டும் என்பது...!

எழுதியவர் : சி.பிருந்தா (29-Sep-16, 2:55 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 74

மேலே