அம்மா

அணையா ஒளிதீபம் அம்மா அணைந்தால்
இணையாக ஏதுமில்லை இங்கு. – துணையாகச்
சூரியன் வந்து சுடர்விடினும் வாழ்வினில்
காரிருளே காட்டும் கவிந்து
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Sep-16, 2:43 am)
Tanglish : amma
பார்வை : 102

மேலே