ஊழல்

செல்லமாய்
வளர்ந்தவளோ!

பிறைதோறும்
வளர்பவளோ!
மௌனமாய்
வாழ்பவளோ!
நீ
வாய்
திறந்தால்
புவியெங்கும்
வாய்
பிளக்கும்.

எழுதியவர் : lakshmi (1-Jul-11, 3:22 am)
சேர்த்தது : vairamani
பார்வை : 270

மேலே