மரம்

நீ
வாழ
நான்
வளர்ந்தேன்.....
என்னை
வளர்க்க
நீ
ஏன் மறந்தாய்?

எழுதியவர் : lakshmi (1-Jul-11, 2:41 am)
Tanglish : maram
பார்வை : 246

மேலே