நட்பு

நட்புக்கு
ஞாயம் தெரியாது!
அதர்மத்தை கூட
ஆதரிக்கும்!
கர்ணனைப்போல .

எழுதியவர் : நெல்லை தில்லை (1-Jul-11, 12:09 am)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 312

மேலே