என் உயிர் கணவனாக....

என் சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமை தாங்கி நீ
என் அறிவுக்கு ஆதாரம் நீ
இளமையின் தேடல் நீ
என் அழுகைக்கு ஆறுதல் நீ
உணர்வுகளின் வெளிப்பாடு நீ
என் சிரிப்புக்கு சொந்தகாரன் நீ
நான் வாழும் இக்காலம்
மட்டுமல்ல - எனக்கு
இனி ஒரு ஜென்மம் இருப்பின்
அங்கே உன்னையே கேட்பேன் என் உயிர்க் கணவனாக.....!

எழுதியவர் : சி.பிருந்தா (1-Oct-16, 1:38 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : en uyir kanavanaga
பார்வை : 99

மேலே