அம்மா

அன்பு, கருணை, இரக்கம்
மன்னிப்பு இவற்றின்
மொத்த உருவமாய் - ஓர்
ஓவியம் தீட்டு என்றேன்.!
ஓவியன் தீட்டினான் - பெயர்
சூட்டினேன் அம்மா என்று.!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (1-Oct-16, 4:57 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : amma
பார்வை : 547

மேலே