வாழ்த்த வயதில்லை
தமிழ்க்'குடி' மக்களின் பெருந்தலைவா அண்ணன் மொடக்குடி மாடசாமியாரே நாங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள். தங்களை வாழ்த்த வயதில்லை; மதுவையும் தொட்டுக்கொள்ள ஊறுகாய்களையும் தங்கள் பொற்பாதங்களில வைத்து வணங்குகிறோம் அய்யா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
படம்: 'தி இந்து' ஆங்கில நாளிதழ். 01/10/2016.