இதுதான்_வாழ்க்கை

க்ளாஸ்ல நமக்கு தெரிஞ்ச கேள்விய நமக்கு பக்கத்துல உள்ளவன்கிட்ட கேப்பாங்க,நமக்கு தெரியாத கேள்விய கரட்டா நம்மகிட்ட கேப்பாங்க😕
#இதுதான்_வாழ்க்கை

எழுதியவர் : செல்வமணி (2-Oct-16, 12:19 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 286

மேலே