ஏலம் எடுக்கலையோ ஏலம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவி ₹ 1.19 கோடிக்கு ஏலம்!
@@@@@@@@
கருத்து:-->>
எலே மொக்கராசு.......ஐபிஎல்ல மட்டுந்தான் ஆளை ஏலம் விடுவாங்களா.....எலெக்ஷ்னும் நமக்கு ஒரு விளையாட்டுதானலே!

-- ஹெச். உமர்பாரூக், வேடசந்தூர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@ 'தி இந்து' 01/10/2016

எழுதியவர் : தி இந்து (2-Oct-16, 12:40 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 212

சிறந்த நகைச்சுவைகள்

மேலே