காதல் இன்பம்

பெண்ணே நமக்குள்
தேடலும்
ஊடலும்
கூடலும்
இன்பமே!
ஆனால் அதனினும்
இன்பம்
நீ இல்லாத்
தனிமையில்
உடன் வரும்
உன் நினைவுகள்.

எழுதியவர் : சந்தோஷ்சுந்தர் (2-Oct-16, 5:09 am)
சேர்த்தது : santhoshsundar
Tanglish : kaadhal inbam
பார்வை : 140

மேலே