எப்போதும் ராஜாவாக

யாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்,
யோசித்துச் செயல்படு..
இப்போது நீதான் ராஜா-
இருக்கும்வரை ஓட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Oct-16, 7:45 am)
பார்வை : 265

மேலே