நம் வெண்ணிற இரவுகள்
பெயர் சொல்லாத நாயகன்
தனி அறையில் தவித்திருக்க...
அறை முழுதும் ஒரு பெயரே ஒலித்திருக்க...
உதடுகளும்
நாஸ்தென்கா.... நாஸ்தென்கா... என்றே முணுமுணுக்க...
இன்னும் நீளுமோ?
நம் வெண்ணிற இரவுகள்....
பெயர் சொல்லாத நாயகன்
தனி அறையில் தவித்திருக்க...
அறை முழுதும் ஒரு பெயரே ஒலித்திருக்க...
உதடுகளும்
நாஸ்தென்கா.... நாஸ்தென்கா... என்றே முணுமுணுக்க...
இன்னும் நீளுமோ?
நம் வெண்ணிற இரவுகள்....