இதயம்

இதயம்ன்னா...
எழுதி படித்து மடித்து கிழிக்கும்
காகிதம்னு நெனச்சியா...
இல்ல....
எழுதி எழுதி அழிக்கும்
கரும்பலகைனு நெனச்சியா..
இதயம்டி..
ஒரு முறை எழதிட்டா
இந்த உடல் மண்ணை விட்டு
மறையும் வரை அழியாதுடி..

எழுதியவர் : செல்வமுத்து.M (2-Oct-16, 11:23 am)
Tanglish : ithayam
பார்வை : 252

மேலே