மரணம்
இரவில் விழும் பனித்துளிகளுக்கு தெரியுமா காலையில் தனக்கு மரணம் என காலையில் உதிக்கும் கதிரவனுக்கு தெரியும தினம் மலையில் தனக்கு மரணம் என ! கனவுகளுக்கு தெரியுமா கண்கள் விழித்துக்கொண்டால் தனக்கு மரணம் என கவிதைக்கு தெரியுமா தன்னில் பொய் இல்லை என்றால் தனக்கு மரணம் என வெற்றிக்கு தெரியுமா தோல்வி இல்லை என்றால் மரணம் என காதலனுக்கு தெரியுமா தன் காதலை சொல்லியுடன் தனக்கு மரணம் என உலகில் மரணத்திற்கு மட்டும் மரணம் இல்லை என அந்த மரணத்திற்கு தெரியுமா