நண்பர்கள்

பிரிந்து செல்வதால் பிரிந்துவிட போவதில்லை நம் நட்பு . முகம் மறந்து நிற்பதால் என்றும் மறந்து போகாத நம் நினைப்பு .ஒரு கூட்டில் இருந்த நாம் திறக்கப்பட்டோம் பறந்து போவதில்லை பிரிந்து என்றும் பறந்து செல்வோம் இணைந்து பாதியில் முடிந்த நம் நட்பை பசுமை நினைவுகளோடு தொடர்வோமா .கலக்கப்பட்ட நம் நட்பை நாம் காணும் கனவுகளில் ஒன்று சேர்ப்போமா.

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (2-Oct-16, 4:09 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
பார்வை : 319

மேலே