நண்பன்
என் சிரிப்பில் இருப்பவன் ! என் அழுகையின் கண்ணீர் துளி .! என் இன்பத்தின் இனிப்பு அந்த துன்பத்தில் என் மனசு !! என் மகிழ்ச்சியின் மழை துளி !! என் அறிவின் ஆற்றல் ,!! என் அன்பின் உருவம் எண்ணில் பாதி என் கண்ணில் ஒன்று!! என் கனவின் நாயகன் என் கற்பனையின் உருவம் !! என் சிந்தனையின் ஆற்றல் என் கேள்விக்கு விடை என் நண்பன் ஓர் போர் படை!! தடைகள் அனைத்தும் உடை இதுவே என் நண்பன் தரும் விடை !! என் நண்பன் கடவுள் என்னக்கா கொடுத்த கொடை!!