மரியாதை

என் முதல் மரியாதை
தன் வேர்வை சிந்தி
என்னைப் பெற்ற தாய்
என் இரண்டாம் மரியாதை
தன் வியர்வை சிந்தி
தன் தாயைப் பார்க்கும் பெண்கள்

எழுதியவர் : சி.பிருந்தா (3-Oct-16, 12:14 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : mariyaathai
பார்வை : 122

மேலே