நேசம் கொள்வார்! தேசம் வெல்வார்..!!

நேசம் கொள்வார்!
தேசம் வெல்வார்..!!

வாடும் முன் வாசம் வீசும்
வசீகரிக்கும் வண்ணமலர் - காலன்
தேடும் முன் கொள்வார் நேசம்
மனிதநேயம் அறிந்தவர்!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (2-Oct-16, 11:37 pm)
பார்வை : 81

மேலே