சூழ்நிலை

ஆழிப் பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட வேலமரமாய்
ஆடிக்கொண்டே செல்கிறது அகதியாகிப்போன எனதிந்த வாழ்க்கை...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Oct-16, 3:02 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
Tanglish : sulnilai
பார்வை : 90

மேலே