நேரிசை வெண்பா

கொண்டல் முழவதிரக் கூமரை தாளமிட
வண்டல்மண் ணாற்றில் வளம்வருமோ? - கண்டலர்ந்த
தண்டமிழின் பேரால் தரமான நெற்கதிரும்
மண்டலத்தில் மேவிடும் மண் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Oct-16, 2:16 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 65

மேலே