எழிமிகு காவிரி அழகினைப் பார்

தலைவிரி கோலமாய்
இரு சக்கர வண்டியில் பாய்ந்திடும்
எழிமிகு காவிரி அழகினைப் பார்
அணைகட்டி தடுக்க முடியுமா
இந்தத் தலைக் காவிரியை ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-16, 9:36 am)
பார்வை : 75

மேலே