உன் பெயர்
நீரில் எழுதிய உன் பெயரை
கவர்ந்து சென்றான் காற்று ....
எழுதுகோலில் எழுதிய உன் பெயரை
கவர்ந்து சென்றான் நாட்குறிப்பேடு ....
கரையில் எழுதிய உன் பெயரை
கவர்ந்து சென்றான் கடல் அலை ....
நெஞ்சில் எழுதிய உன் பெயரை
கவர்ந்து சென்றான் காலம் .....